இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய ராணுவத்தில் Solider Gentral Duty, Soldier Teachinical,Soldier Tradesman, ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணிகளுக்கு வயது:17 ½ முதல் 23 கல்வித்தகுதி: 8,10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் தேர்வுமுறைகள்:-உடற்தகுதி தேர்வு,மருத்துவ பரிசோதனை,நுழைவுத்தேர்வு ஆகியவை நடைபெறும். இப்பணியிடங்களுக்கு விண்ணபிக்க கடைசி தேதி: டிச,.12ந்தேதி இது குறித்த மேலும் விவரங்களுக்கு http://joinindianarmy.nic.in/ என்ற இணையதளத்தில் அறிந்த கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.