இன்றைய ஸ்மார்ட்போன் சந்தையில் வேறு எந்தவொரு ஸ்மார்ட்போனில் இல்லாத அளவிலான மெஷின் லெர்னிங் முடிவுகளை, அதாவது இயந்திர கற்றல் திறனை, ஒப்போ எப்7 வெளிப்படுத்துகிறது. உடன் அதன் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு பியூட்டி தொழில்நுட்பம் கொண்ட 25 எம்பி திறன்களை தன்னுள் கொண்டுள்ளது. சிறப்பான வன்பொருள் அம்சங்கள் மற்றும் அறிவார்ந்த இயந்திர கற்றல் வழிமுறைகளும் கூட ஒப்போ எப்7-ன் சிறப்பம்சங்கள் ஆகும். இருந்தாலும் கூட, ஒப்போ எப்7-ஐ “ட்ரையல்” பார்த்த எவரும், அதன் கேமராத்துறையை புகழாமல் […]