மத்திய பிரதேசத்தில் அமைக்கப்பட்ட 750 மெகாவாட் சூரிய மின் திட்டத்தை நாட்டிற்காக அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி . மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவாவில் இந்த திட்டம் 500 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.தலா 250 மெகாவாட் திறன் கொண்ட மூன்று சூரிய உற்பத்தி அலகுகளைக் கொண்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள நிறுவனமான ரேவா அல்ட்ரா மெகா சோலார் லிமிடெட் ( Rewa Ultra Mega Solar Limited ) மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனமான சோலார் […]