சூரிய கிரகணமானது காலை 8.07 முதல் 11.16 வரை நிலவியது. இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணமானது 14 ஆண்டுகளுக்கு ஒரு முறை தெரியவரும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் நிலவு வருகையில் நிலவின் நிழல் பூமியின் மீது விழும் இந்த நிகழ்வுகள் சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இன்று காலை 8.07 மணி முதல் 11.16 வரை 3மணிநேரம் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. தமிழ்நாட்டில் ஊட்டி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, […]