பெங்களூருவில் இருந்து சோலாப்பூருக்கு “RORO” ரெயில் சேவையை முதல்வர் எடியூரப்பா இன்று தொடங்கி வைத்தார். கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று காலை காணொளி காட்சி மூலம் பெங்களூரிலிருந்து சோலாப்பூருக்கு செல்லும் “ரோல் ஆன் ரோல் ஆஃப்” என்ற (ரோரோ) ரயில் சேவையை தொடங்கிவைத்தார். இந்த ரயில் தர்மவரம், குண்டகல், ரைச்சூர் மற்றும் வாடி வழியாக 682 கி.மீ தூரத்தை மகாராஷ்டிராவின் சோலாப்பூர் அருகே சென்று அடைகிறது. ஏப்ரல் மாதத்தில் பெங்களூரு மற்றும் சோலாப்பூர் இடையே சரக்கு லாரிகளின் […]