நடிகை ஹன்சிகா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொழிலதிபர் சோஹைல் என்பவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஹன்சிகா வெளியீட்டு திருமணம் நடைபெறவிருப்பதை உறுதி செய்தார். இதனையடுத்து, திருமணத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், திருமணத்திற்கு முன்பு நடைபெறவுள்ள சில சுவாரஷியமான தகவல்கள் கசிந்துள்ளது. அது என்னவென்றால், ஹன்சிகா -சோஹைல் திருமணம் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளதாம். திருமணத்திற்கு முன்பு […]
தொழிலதிபர் சோஹைல் என்பவரை டிசம்பர் மாதம் திருமணம் செய்ய உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் 31 வயதாகும் ஹன்சிகா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தொழிலதிபர் சோஹைல் என்பவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளார். இவர்களது திருமண விழா 450 ஆண்டுகள் பழமையான ஜெய்பூர் அரண்மனையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முதன் முதலாக தனது வருங்கால கணவர் சோஹைலுடன் ஹன்சிகா எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் […]