Tag: Sofia Huerta

செல்பி எடுக்கும் போது தவறான இடத்தில் கைவைத்த ரசிகர்..! அதிர்ச்சியான வீராங்கனை..!

அமெரிக்காவை சேர்ந்த சோபியா ஹூர்டா இவர் பிரபல கால்பந்து வீரர். இவர்ஹூஸ்டன் டேஷ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.இந்நிலையில் மெக்சிகோவில் பெண்களுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி  நடைபெற்று வருகிறது இதில் கடந்த  சனிக்கிழமை நடந்த டைக்ரெஸ்ஃபெமெனில் Vs ஹூஸ்டன் டேஷ்  அணிகள் மோதினர். போட்டி முடிந்த பிறகு சோபியா ஹூர்டா அங்கிருந்த ரசிகர்களிடம்  புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது ஒரு ஆண் ரசிகர் செல்பி எடுத்த போது அந்த ரசிகர் சோபியா ஹூர்டா மார்பில் கை வைத்துள்ளார். […]

football 3 Min Read
Default Image