Tag: SodaStream

பேஸ்புக் விளம்பர புறக்கணிப்பில் இணைந்த சோடாஸ்ட்ரீம் நிறுவனம்.!

சமீபத்தில் அமெரிக்காவில் கறுப்பின் இளைஞர் பிளாய்டை போலீசார் கொலை செய்தததை தொடர்ந்து அமெரிக்காவில் போராட்டங்கள் நடைபெற்றது. இதை கண்டித்து அதிபர் டிரம்ப் “கடைகளில் லூட்டிங் தொடர்ந்தால் துப்பாக்கிச் சூடு தொடங்கும்” என டிவிட்டரில் பதிவிட்டார். டிரம்ப்பின் இந்த பதிவுக்கு கடும்  கண்டனங்களை தெரிவிக்கப்பட்டது. இதனால், டிவிட்டர் டிரம்பின் டிவீட்டை நீக்கியது. ஆனால், டிரம்பின் கருத்துக்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கவில்லை, இதனால் கடும் எதிர்ப்பு தொடங்கியது. இந்நிலையில், பேஸ்புக்கிற்கு வருமானம் கொடுக்கும் விளம்பரதாரர்களும் விளம்பரங்களை நிறுத்தப் போவதாக அறிவித்தனர். […]

Facebook ad boycott 3 Min Read
Default Image