சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வரும் முதல் பாடலான ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்திருப்பார். ஆண்டனி தாசன் இந்த பாடலை துள்ளலாக பாடியிருப்பார். இந்த பாடலை பாடிய ஆண்டனிதாசன் புதிய பாடலை எழுதி , இசையமைத்து , பாடியுள்ளார். ‘ஏலே கருவாச்சி’ எனத்தொடங்கும் இந்த பாடலை சோனி மியூசிக் வெளியிட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் ரசிக்கும்படி இருப்பதால் வைரலாக பரவி […]