செயற்கை பானத்தில்உள்ள தீமைகளும், அதனால் நமது உடலுக்கு ஏற்படும் தீங்குகளும். கோடைகாலம் வந்தாலே பலருக்கு பயம் வந்து விடுகிறது. ஏனென்றால், எந்த நேரத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும் என்று சொல்ல முடியாது. இக்காலங்களில் வரும் அனைத்து நோய்களுக்கும் உடல் வெப்பம் தான் காரணம். இந்த வெப்பத்தை தணிப்பதற்கு நாம் எத்தனையோ வழிகளை மேற்கொள்வதுண்டு. நாம் உடல் வெப்பத்தை தணிப்பதற்காக பல குளிர்பானங்களை குடிப்பதுண்டு. நம்மில் அதிகமானோர் வேலை செய்வதற்காக வெளியில் செல்லும் போது, கடைகளில் நாம் சோடா, […]
வயிற்றில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே அனைவரும் அருந்துவது சோடா.ஆனால் அவ்வாறு குடிப்பது உடலுக்கு நன்மை கிடைக்குமா இல்லை தீங்கு விளைவிக்குமா என்பதை கிழே காண்போம். அடிக்கடி சோடா குடிப்பதால் கிட்னி சேதமடையுமாம். அது டயட் சோடாவாக இருந்தாலும் இதே பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள். சோடாவில் சர்க்கரை அதிகமாக இருப்பதால், தொடர்ந்து சோடா குடிப்பதானால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். சோடா இருக்கும் பாட்டில் மற்றும் கேன்களில் எண்டோக்ரைன் கோட்டிங் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் மூச்சு பிரச்சனையிலிருந்து […]