குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே அதிகளவில் தற்பொழுது சாக்ஸ் பயன்படுத்துகிறார்கள். இந்த சாக்ஸை கொஞ்ச நாட்கள் தான் பயன்படுத்த முடிகிறது. பாதங்களில் அதிக நேரம் இருப்பதால் அடிக்கடி இதை மாற்ற வேண்டி உள்ளது அல்லது கிழிந்து விடுகிறது. இது போன்ற கிழிந்த சாக்ஸுகளை, பழைய சாக்ஸுகளை தூக்கி எரிந்து விடுகிறோம். ஆனால், இனி தூக்கி ஏரியாதீர்கள். கிழிந்த சாக்ஸுகளை பல விதமாக நாம் பயன்படுத்தி கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். எண்ணெய் டப்பா […]