Tag: #SocialJustice

சாதிவாரி கணக்கெடுப்பு: “ஆதரவு பெருகுகிறது… இவரும் நன்றே சொல்லியிருக்கிறார்” – பாமக நிறுவனர் ராமதாஸ்

Caste Census: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக உடனடியாக கலந்தாய்வைத் தொடங்கி கொள்கை முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பாரதிய ஜனதா எதிரி அல்ல, அதேநேரத்தில் அது குறித்து விரிவான கலந்தாய்வுகளை நடத்திய பிறகு தான் சரியான முடிவை எடுக்க முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அது மக்களிடையே சாதி வேறுபாட்டை அதிகரிக்கச் […]

#CasteCensus 6 Min Read
ramadoss

சமூகநீதி விஷயத்தில் அரசின் நிலைப்பாட்டை மாற்றக்கூடாது – வேல்முருகன்

சமூகநீதி சார்ந்த விஷயத்தில் அரசின் நிலைப்பாட்டை மாற்றும் அதிகாரத்தை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தந்தது யார்?  சமூகநீதி தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறையை பாரதிதாசன் பல்கலைகழக நியமனத்தில் கடைபிடிக்க கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமூகநீதியை சீர்குலைக்க முயற்சித்த அபூர்வாவை உயர்கல்வி செயலர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் வேல்முருகன் கூறியுள்ளார்.

#SocialJustice 2 Min Read
Default Image