Tag: SocialDistancing

சமூக இடைவெளியை மீறினால் ரூ.500 அபராதம் – முதன்மை செயலாளர்

சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரிபவர்கள் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால் ரூ.200 பராதம் விதிக்கப்படும் என முதன்மை செயலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

ChennaiGeneralSecretariat 2 Min Read
Default Image

முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றும் 2 பேர் மட்டுமே உள்ள இத்தாலிய நகரம்!

இத்தாலியில் “நார்டோஸ்” எனும் நகரில் இரண்டு பேர் மட்டும் வசிக்கும் நிலையில், அவர்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி வருகின்றனர். இத்தாலியில் கொரோனா தொற்றால் இதுவரை 3.9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2.47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 36,427 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியையும், முகக்கவசம் அணிய அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தாலி நாட்டில் உள்ள “நார்டோஸ்” […]

#Italy 3 Min Read
Default Image

அக்டோபர் 15-ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பு ! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட மத்திய அரசு

திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு, ஜூன் 1 முதல் சில தளர்வுகளை அறிவித்தது. தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்,  மத்திய அரசு, தளர்வுகளுடனான ஊரடங்கை அக்டோபர் 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.குறிப்பாக […]

#CentralGovt 4 Min Read
Default Image