பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள் , வீடியோக்கள் அதிக அளவில் பரவி வருவதாக சர்வதேச போலீசாருக்கு (இன்டர்போல்) அதிக புகார்கள் எழுந்தது. இதை தொடர்ந்து சர்வதேச போலீஸ் நடத்திய விசாரணையில் அதிக அளவு ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யப் படுவது கேரளாவிலிருந்து என தெரிய வந்தது. இதனால் சர்வதேச போலீஸ் , கேரளா போலீசாரிடம் தகவல் தெரிவித்தது.மேலும் சர்வதேச […]