தேர்தல் குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகளை பதிவிட்டதால், அதிபர் டொனால்டுட்ரம்பின் சமூக வலைதளப் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று அதிபர் டிரம்பை பின்னுக்குத்தள்ளி ஜோ பைடன் அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் குறித்து வன்முறையை தூண்டும் வகையில் டிரம்ப் அவர்கள் இணைய பக்கத்தில் பதிவுகளை பதிவிட்டு இருந்தார். மேலும் இவரது அதிகாரப்பூர்வ தனிப்பட்ட ட்வீட்டர் பக்கமான […]
சமூக வலைத்தளங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி பதிவிடப்படும் பதிவுகள் 3 மணி நேரத்தில் நீக்கப்படும். சமூக வளைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மக்களவை தேர்தல் மற்றும் இடைத்ததால் நெருங்கி வருகிற நிலையில், தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு பல முன்னேற்பாடுகளை செய்து வருவதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அனைத்து கட்சிகளும் தங்களது தொகுதிகளில் பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். வேட்பாளர்கள் மற்றும் கட்சி சார்பில் ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். […]