இன்றைய இளைஞர்கள் தங்கள் திறமைகளை காட்ட சமூக வலைதளங்களை ஒரு முக்கிய ஊடகமாக பயன்படுத்துகின்றனர் இதில் டிக்டாக் ,டப்மாஸ் போன்றவை மூலம் ஒரு படி மேலே சென்று நடிகர்களுக்கு போட்டியாக தங்கள் திறமைகளை காட்டுகின்றனர். சமூகவலைதளங்கள் ஒருவரை படியில் ஏற்றவும் செய்கிறது அதே சமையம் தவறாக பயன்படுத்தினால் இறக்கவும் செய்கிறது அதை பயன்படுத்தும் விதம் நம் கையில் இருக்கிறது . இங்க பாத்தீங்கன்னா ஒரு பெண்மணி தனது அசாத்திய திறமையினால் எவ்ளோ தூரம் இருந்தாலும் தனது இலக்கை […]
இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலர் உயிரிழந்தனர். தற்போது தாக்குதல் தொடர்பாக பல வதந்திகள் சமூக வலைதளங்களில் மூலமாக பரவுவதாகதெரிவிக்கப்பட்டது.இதனை அடுத்து சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.