ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான நாக சைதன்யா – நடிகை சோபிதாவின் திருமணம் இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது. ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மண்டபத்தில் ஏஎன்ஆரின் சிலை முன் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்தது. தற்பொழுது, திருமண விழாவின் போது, மணமக்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர்களுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களது திருமணம் சுமார் 8 மணிக்கு நடைபெற்றதாக தகவல்கள் […]
ஹைதராபாத் : தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து அவருடன் டேட்டிங்கில் இருந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக சென்று கொண்டு இருந்த புகைப்படங்களும் கூட சமூக வலைத்தளங்களில் முன்னதாக வைரலாகி கிசு கிசுவை கிளப்பி இருந்தது. அப்படி இருந்தாலும் கூட இருவரும் டேட்டிங்கில் இருப்பதை எப்போதுமே உறுதிப்படுத்தவில்லை. இந்த சூழலில், திடீரென நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலா இருவரும் ஹைதராபாத்தில் ஒரு தனியார் விழாவில் […]
ஹைதராபாத் : சினிமாவில் திருமணம் முடிந்து பிறகு விவாகரத்து செய்துகொண்டு இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் விஷயம் ஒன்றும் புதிது இல்லை. அப்படி தான் நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவரும் சில ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்த நிலையில் இடையில் யார் கண்ணு பட்டதோ இருவருக்கும் இடையே கருது வேறுபாடு ஏற்பட்டு 2021-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று கொண்டார்கள். விவாகரத்துக்கு பிறகு நடிகை சமந்தா தொடர்ச்சியாக அவருடைய […]
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சோபிதா துலிபாலா. இவர் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னதாக சில ஹிந்தி படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுத்த திரைப்படம் என்றால் பொன்னியின் செல்வன் என்றே கூறலாம். இந்த படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு அவர் நன்றாக செட் ஆகி இருந்த காரணத்தால் இளைஞர்களும் தமிழ் மக்களுக்கும் அவரை மிகவும் பிடித்தது என்றே சொல்லலாம். தற்போது அவர் தெலுங்கு, […]