பைபர் பிராட்பேண்ட் நிறுவனமான ஆக்ட் பைபர்நெட், நியாயமான பயன்பாட்டு கொள்கையின் கீழ் (Fair Usage Polic – FUP) அதன் டேட்டா வரம்புகளையும், இணைய வேகத்தையும் அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் இந்த அட்டகாசமான மாற்றமானது, கடந்த ஏப்ரல் 13 தேதி முதல், பெங்களூரில் உள்ள அதன் அனைத்து பிராட்பேண்ட் திட்டங்களுக்கும் கிடைத்து வருகிறது. ஆக்ட் பைபர்நெட் அதன் டவுன்லோட் வரம்பு மற்றும் அப்லோட் வரம்புகளை ஒரு மாதாந்திர டேட்டா வரம்பிற்குள் இணைத்துள்ளது. இதன் விளைவாக, வாடிக்கையாளர்கள் இனி தங்கள் […]