ரேஸ்-க்கு முன் அஜித் சார் என்னிடம் சொன்ன அந்த விஷயம்… பட்டியலிட்ட இயக்குநர் மகிழ் திருமேனி!
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில் திரிஷா, ஆரவ், நிகில் நாயர், தசரதி, கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இயக்குநர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அஜித் குறித்தும், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது குறித்தும் பேசியுள்ளார். அஜித் குமார் கார் ரேஸ் குறித்து மகிழ் திருமேனி, “ ரேஸிக்கு பங்கேற்கப்போவதை அஜித் சார் முன்கூட்டியே சொல்லிவிட்டார். ரேஸில் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். […]