Tag: snoring

குறட்டை விடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்.? இதோ அதற்கான தீர்வு.!

தூக்கத்தில் குறட்டை விடுவது என்பது சாதாரணமாக தோன்றலாம். ஆனால் அது உடலில் ஏற்படும் பாதிப்பின் அறிகுறியாகும். இதனால் அவர்களுக்கு தூக்கம் கெடுகிறதோ இல்லையோ பக்கத்தில் தூங்குபவரின் தூக்கம் மிகவும் பாதிப்படையும். பெண்களை விட ஆண்களுக்கு இந்த குறட்டை விடும் பழக்கம் அதிகம் உள்ளது. இதனால் இதய நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே இந்தக் குறட்டை ஏன் வருகிறது. அதற்கான தீர்வு என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். நாம்  […]

#Sleep 7 Min Read
Snoring Habit

மதுரையில் குறட்டை மற்றும் மூச்சு திணறல் கண்டறியும் சோதனை தொடக்கம்.!

மதுரையில் குறட்டை மற்றும் மூச்சு திணறல் ஆகியவற்றை கண்டறியும் சோதனை கருவி தொடக்கம். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தூக்கத்தின் போது ஏற்படும் குறட்டை மற்றும் மூச்சு திணறல் ஆகியவற்றை கண்டறியும் சோதனையை கண்டறியும் கருவியை டீன் சங்குமணி நேற்று தொடங்கிவைத்தார். இதற்கிடையில் மதுரை மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா தொற்று நோய்க்கு 12,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 297 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 11,028 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். […]

Breath stop 2 Min Read
Default Image

குறட்டை பிரச்சினையா..? இதனால் வீட்டில் நிம்மதி இல்லையா..? தீர்வு தர கூடிய 5 வழிகள் இதோ..!

குறட்டை மிகவும் மோசமான ஒன்று தான். குறட்டை விடுவதால் அவரை விட மற்றவர்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். சில குடும்பத்தில் இதனால் மிக பெரிய பிரச்சினையே கூட உருவாகலாம். இது போல, குறட்டையால் பிரிந்த குடும்பங்களும் இங்கு உண்டு. குறட்டையை பற்றிய பலவித ஆய்வுகளில் சில திடுக்கிடும் தகவல் வெளி வந்துள்ளன. ஆதாவது, மூன்றில் 1 ஆணும், நான்கில் 1 பெண்ணும் இந்த குறட்டையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படி குறட்டையால் அவதிப்படுவோருக்கு தீர்வாக சில […]

Ginger 5 Min Read
Default Image