ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை பாதுகாக்க SnoopSnitch அப்பை பயன்படுத்தலாமே..!!
இப்போது வெளிவரும் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டு வெளிவருகிறது, இருந்த போதிலும் சில ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு அம்சம் மிகவும் குறைவு என்பதால் சில எதிர்பாரத விபத்துகள் நடக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் அதை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவதில்லை என்கிறது ஓர் ஆய்வறிக்கை. மொபைல் பேட்டரித் திறன் மற்றும் செயல்திறன் இரண்டையும் கவனத்தில் கொள்ளாமல், அலட்சியமாக இருக்கிறார்கள். உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பாக உபயோகம் செய்ய சில வழிமுறைகள் உள்ளது, […]