தன் மனைவி பெயரை கையில் பச்சைக்குத்தியுள்ளார் பிக்பாஸ் சினேகன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த, பாடலாசிரியர் சினேகன் சமீபத்தில் தான் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்துள்ளார். சினேகன் 600 பாடல்கள் வரை எழுதியுள்ளார். மேலும், தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தலைமையில் சினேகன் சமீபத்தில் நடிகை கன்னிகா ரவி என்பவரை மணந்தார். தற்போது தனது மனைவியின் பெயரை சினேகன் தன் கையில் பச்சைகுத்தியுள்ளார். அதேபோல் […]
தங்களது திருமணத்தை நடத்தி வைத்த கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து சினேகனின் மனைவி கன்னிகா தனது டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். பாடலாசிரியரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜூலை – 29 திருமணம் செய்துகொண்டனர். சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் முன்னிலையில் இவர்களது […]
7 வருடத்திற்கு முன், காதலர் சினேகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை கன்னிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பாடலாசிரியரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைவரது நலன் கருதி மிக எளிமையாகவும், தனிமனித இடைவெளியோடும், அரசு விதிமுறைகளோடும் சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகரும், மக்கள் நீதி […]