Tag: sneha daughter

முதல்முறையாக குட்டி சினேகாவை ரசிகர்களுக்கு காண்பித்த புன்னகை அரசி.!வைரல் வீடியோ உள்ளே .!

நடிகை சினேகா தனது மகளை ஒர்க்கவுட் வீடியோ மூலம் ரசிகர்களுக்கு காண்பித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கோலிவுட் சினிமாவின் பிரபல காதல் ஜோடியாக வலம் வருபவர் தான் சினேகா மற்றும் பிரசன்னா தம்பதி. புன்னகை அரசி சினேகா கடைசியாக தனுஷின் பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். மேலும் பிரசன்னா மாபியா படத்திலும் நடித்து வரவேற்பைப் பெற்றார். இவர்களுக்கு விகான் என்ற மகன் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் தான் சினேகாவிற்கு […]

PRASANNA 3 Min Read
Default Image