மேலூரில் அரசு மதுபானக்கடை ஊழியரை தாக்கி, 5 லட்சம் வழிப்பறி!

அரசு மதுபானக்கடை ஊழியரை தாக்கிவிட்டு 5 லட்சம் வழிப்பறி செய்து சென்ற மர்ம நபர்கள். மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே தும்பை பெட்டியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு பாண்டி என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு விற்பனையை முடித்துவிட்டு 5 லட்சம் பணத்துடன் அதை வங்கியில் செலுத்துவதற்காக தனது சகோதரன் கண்ணனுடன் சத்தியபுரம் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 25 … Read more