பிரபல பாடகி ரிஹானா ஸ்நப் சட் செயலி (Snap Chat App)-இல் வெளியான தன்னை குறித்த மோசமான விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்ட நிலையில், ஸ்நப் சட்(Snap Chat)-இன் பங்குகள் ஒரே நாளில் சுமார் 1 பில்லியன் டாலர்கள் சரிவை சந்தித்துள்ளது. ஸ்நப் சட் செயலி(Snap Chat App)-இல் கடந்த வியாழக்கிழமையன்று விளம்பரம் ஒன்று வெளியானது. மொபைல் கேமின் விளம்பரமான அதில், ரிஹானாவை அறையப் போகிறீர்களா? அல்லது கிரிஸ்பிரவுனை குத்தப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இவ்விளம்பரம் […]