இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தினருக்கு பாம்புக்கடி விஷமுறிவு மருந்துக்கு பாம்பு பிடிக்க அனுமதி. இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. விஷமுறிவு மருத்துக்கான பாம்புகளை பிடிக்க இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. வனத்துறை அனுமதி வழங்காத காரணத்தினால் இருளர் இன மக்களின் வாழ்வாதாரமும் முடங்கி போயிருந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விஷமுறிவு மருந்து […]
பீட்ரூட்டை உணவிற்கு நாம் பயன்படுத்துவது வழக்கம் தான். ஆனால் ஸ்நேக்ஸ் செய்வதற்கு பீட்ரூட்டை பயன்படுத்துவதில்லை. பீட்ரூட்டை வைத்து எப்படி பக்கோடா செய்வது என்பது குறித்து இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பீட்ரூட் கடலை மாவு அரிசி மாவு கார்ன் ஃப்ளார் மாவு மிளகாய் தூள் கொத்தமல்லி இஞ்சி பூண்டு பேஸ்ட் வெங்காயம் உப்பு எண்ணெய் செய்முறை முதலில் பீட்ரூட்டின் தோலை நன்றாக சீவி எடுத்து விட்டு துருவி வைத்துக்கொள்ளவும். பின் பெரிய வெங்காயம் ஒன்று சிறு […]
அமெரிக்காவில் உள்ள ஒரு பெண் வீட்டில் இரண்டு தலை கொண்ட அரியவகை பாம்பு ஒன்று, கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் பெண்மணி ஒருவர், தனது வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த பூனை, எதையோ இழுத்து வருவதை கவனித்த அவர், அது இரண்டு தலை கொண்ட அரியவகை பாம்பு என்று தெரியவந்தது. இதுகுறித்து அமெரிக்கா மீன் மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் கூறுகையில், “இரண்டு தலைகள் பாம்புகள் காடுகளில் உயிர்வாழ வாய்ப்பில்லை. ஏனெனில் இரண்டு மூளைகளும் வெவ்வேறு […]
மஹாராஷ்டிராவில் பெட்ரோல் பங்கிற்குள் இரண்டு பாம்புகள் மற்றும் ஒரு எலியை விட்ட நபர். மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில், பெட்ரோல் பங்கிற்கு சென்ற ஒருவர், பாட்டிலில் பெட்ரோல் கேட்டுள்ளார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் பெட்ரோல் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், ஒரு பெண் அமர்ந்திருந்த எரிவாயு நிலைய உரிமையாளரின் அறைக்குள் இரண்டு விஷ பாம்புகள் மற்றும் ஒரு எலியை விட்டுள்ளார். அந்த பெண் பாம்புகள் விடப்பட்ட இடத்திற்கு அருகில் அமர்ந்திருந்தார். இதனையடுத்து, அந்த பாம்புகள் ஒரு […]
சிவகங்கையில் கொரோனா வார்டை சுத்தம் செய்யும் போபிது டிபட்ட விஷ பாம்புகள். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, கொரோனா வைரஸால் பாதிக்கபட்ட மக்களை தனி கவனம் செலுத்தி, மருத்துவர்கள் கவனித்து வருகிற நிலையில், அவர்கள் அனுமதிக்கப்படும் மருத்துவமனைகளும் சுத்தமாக இருப்பதில் முழு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிவகங்கை மருத்துவக்கல்லூரியில், பழைய தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள, கொரோனா வார்டின் […]
என் வீட்டிற்குள் குட்டிபாம்புகளும் வெளியே கொரோனா வைரஸும் உள்ளன. நான் எங்கேசெல்வேன்? ஜீவன் சிங் குஷ்வா என்பவர், மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் பிந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்த வருகிறார். கடந்த வாரம், இவரது வீட்டில் சில பாம்பு குட்டிகள் தென்பட்டுள்ளன. இதனைக்கண்ட அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் அங்கிருந்து அந்தப் பாம்புகளை வெளியேற்றியுள்ளார். ஆனால், அடுத்தடுத்த நாட்களிலும் வீட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சாரை சாரையாகப் பாம்புகள் படையெடுத்துள்ளன. இதனையடுத்து என்ன செய்வது […]
ஒடிசாவில் பதராக் மாவட்டத்தில் பைகாசாகி கிராமத்தில் பிஜே புயான் தனது மகள் விளையாடும் அறையில் இருந்து பாம்பு ஒன்று வெளியேறுவதைப் பார்த்து, பாம்பைப் பிடித்துச் செல்லுமாறு அப்பகுதியில் உள்ள என்.ஜி.ஓ அமைப்பு ஒன்றுக்குத் தகவல் கொடுத்துள்ளார். தகவலை அறிந்த பிஜே புயான் வீட்டுக்கு விரைந்த மீட்புக் குழுவினர், பல மணிநேரம் தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு, ஒரு அறையில் நாகப் பாம்பு குட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்று, இரண்டு குட்டிகள் அல்ல. சுமார் 110-க்கும் மேற்பட்ட நாகப் பாம்பு […]