உத்தரபிரதேசத்தின் பல பகுதியில் பாம்பு கடித்து ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு.! உத்தரபிரதேசத்தின் பல மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் பாம்பு கடித்து 6 பலியாகியுள்ளார்கள். அந்த வகையில், உத்தரபிரதேசத்தின் பண்டாவின் கிர்வான் நகரில், 27 வயது இளைஞரும் அவரது மனைவியும் பாம்புக் கடியால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று உயிரிழந்ததாக மாவட்ட மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் வினீத் சச்சன் தெரிவித்தார். மேலும், சம்கரா கிராமத்தில் ஒரு விவசாயியும், சிங்பூர் கிராமத்தில் ஒரு பெண்ணும் […]