மேற்கு வங்கத்தை சேர்ந்த நபர் ஒருவர் 13 கோடி மதிப்புள்ள பாம்பு விஷத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள தக்ஷின் தினாஜ்பூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கோருமாரா எனும் தேசிய பூங்காவில் வைத்து மூன்று ஜாடி பாம்பு விஷத்துடன் பிடிபட்டுள்ளார். இந்த பாம்பு விஷம் சுமார் 13 கோடி மதிப்புள்ளது என கூறப்படுகிறது. இந்த பாம்பு விஷம் சீனாவுக்கு கடத்துவதாக அவர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட […]
பாம்பு விஷம் கடத்தியதாக புவனேஷ்வர் வனத்துறை அதிகாரிகளால் ஒரு பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட வன அலுவலர் (டி.எஃப்.ஓ) அசோக் மிஸ்ரா கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ஒரு லிட்டர் பாம்பு விஷம் மற்றும் ஐந்து குப்பிகளை தலா ஐந்து மில்லிலிட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தலில் பாலசூரைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட மூன்று பேர் ரூ .10 லட்சத்திற்கு விற்க முயன்றுள்ளனர்.இது சர்வதேச சந்தையில் ரூ .1 கோடிக்கு […]
மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் பாம்பு விஷத்தை ஒரு சர்வதேச மோசடி கடத்தல் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. மேலும் மாநில சிஐடி மற்றும் போலீசாரின் முக்கிய நடவடிக்கையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர். பாக்குஹோட் பெட்ரோல் பம்ப் பகுதியில் உள்ள ஒரு காரில் இருந்து சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 600 கிராம் பாம்பு விஷத்தை பமோங்கோலா காவலர்கள் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையில் இரண்டு பபேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் […]