கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, கடந்த மாதம் 28 ஆம் தேதி கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வந்தார். பிகார் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக பீகார் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது அவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தாக தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். […]
தமிழக முதலமைச்சர் பழனிசாமியை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி சந்தித்துள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் மகளிர் பாதுகாப்பு திட்டங்களுக்கு ஒதுக்கிய மத்திய நிதி குறித்து ஆலோசனை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட தனது உதவியாளர் உடலை சுமந்து சென்றார் ஸ்மிருதி இரானி. மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜகவின் ஸ்மிருதி இரானி வெற்றிபெற்றார். ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுரேந்திரசிங் என்பவர் அமேதியில் வீட்டிலே தூங்கி கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் அமேதியில் சுட்டுக்கொல்லப்பட்ட தனது உதவியாளர் சுரேந்தர் சிங்கின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து சென்றார் ஸ்மிருதி இரானி.
உத்தரபிரதேசம் அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட […]
இன்று அமேதி தொகுதியின் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல் செய்கிறார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே […]
அமேதி தொகுதிக்கு இன்று ஸ்மிருதி இரானியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் வருகை புரிகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் இன்று அரசு சார்பில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சிக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொள்ள இருக்கின்றார்.அதே போல இன்று ராகுல் காந்தியும், தன் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார். லக்னோ விமான நிலையத்தில் அடுத்தடுத்து இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ள வாய்ப்பு இருப்பதால், காங்கிரஸ், பாஜகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சொராபுதீன் கொலை வழக்கில், பா.ஜ., தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் அரசியல் ரீதியாக சதி செய்ததாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், சொராபுதீன் வழக்கு அரசியல் ரீதியாக புனையப்பட்டதாகவும் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் சதி செய்ததாகவும் குற்றம்சாட்டினார். 2010ஆம் ஆண்டு, அமித்ஷாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய சிபிஐ அமைப்பை காங்கிரஸ் பயன்படுத்தியதாக தெரிவித்த ஸ்மிருதி இரானி, உருவாக்கப்பட்ட வழக்கிற்காக சிபிஐ […]