விரைவில் மருந்துகளுக்கு பெரிதளவில் இறக்குமதி வரி! அதிபர் ட்ரம்ப் அலர்ட்!
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்பை அவர் ஏப்ரல் 8, 2025 அன்று வாஷிங்டனில் நடைபெற்ற நேஷனல் ரிபப்ளிகன் காங்கிரஷனல் கமிட்டி (NRCC) டின்னரில் பேசும்போது தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது அவர் தனது பொருளாதாரக் கொள்கைகள் குறித்து உரையாற்றினார், அதில் வெளிநாட்டு […]