பெர்த் : ஆஸ்திரேலியா மற்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 11) காலை தொடங்கி உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகள் மோதும், 3வது போட்டி பெர்த்தில் உள்ள WACA மைதானத்தில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய […]
மும்பை : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 2 போட்டிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மூன்றாவது போட்டி நடைபெற்றது. முன்னதாக இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் இந்திய அணியும் , இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று இந்த தொடரில் இரண்டு அணியும் 1-1 என்ற கணக்கில் சமநிலையிலிருந்தனர். எனவே, கடைசி […]
துபாய் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா இருவரும் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் சரியான விளையாட்டை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். இதுவரை, இரண்டு போட்டிகள் இந்த தொடரில் விளையாடி இருக்கும் அவர்கள் அதிரடியான தொடக்கத்தை கொடுக்க முடியாமல் இருப்பதால் பழையபடி பார்முக்கு திரும்பவேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இவர்களுடைய அதிரடியான கம்பேக் எந்த ஆட்டத்தில் வெளிவரும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளார்கள். ரசிகர்களைப் […]
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 7-வது போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் விளையாடுவதற்கு முன்பு இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோதியது. அந்த போட்டியில் தோல்வி அடைந்த காரணத்தால் இரண்டாவது போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் தங்களுடைய இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. Read More- கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..! இந்த போட்டியில் அருமையாக செயல்பட்டு […]
மகளிர் ஆசிய கோப்பை : இந்த மாதம் ஜூலை-19 தேதி அன்று தொடங்கப்பட்ட மகளீர் ஆசிய கோப்பை தொடரானாது விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது அரை இறுதி போட்டியை எட்டியுள்ளது. அதன்படி இன்று நடைபெற்ற முதல் அரை இறுதி போட்டியில் இந்திய மகளீர் அணியும், வங்கதேச மகளீர் அணியும் மோதியது. இன்று மதியம் தொடங்கிய இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணி, இந்திய அணியின் […]
T20I Women series: வங்கதேசத்துக்கு எதிரான இந்திய மகளிர் அணியின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான மகளிர் டி20 போட்டிக்கான இந்திய மகளிர் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. ஏப்ரல் 28 ஆம் தேதி தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன. அதன்படி, முதல் ஆட்டம் ஏப்ரல் 28 ஆம் தேதியும், இரண்டாவது ஆட்டம் 30 ஆம் தேதியும் நடைபெறும். மூன்றாவது ஆட்டம் மே 2ம் […]
WPL 2024 : மகளிருக்கான WPL 2024 தொடரின் 11-வது போட்டியாக நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியும் யூபி அணியும் மோதியது. டாஸ் வென்ற யூபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரரான ஸ்மிருதி மந்தனா ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது ஆட்டத்தால் பெங்களூரு அணியின் ஸ்கோர் உச்சம் தொட்டது. Read More – புதிய சீசன்..! புதிய பொறுப்பு.. தோனி போட்ட பதிவால் எகிறும் எதிர்பார்ப்பு […]
WPL 2024 : மகளிருக்கான WPL தொடரின் 7-வது போட்டியாக பெங்களூர் அணியும் டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கியது டெல்லி அணி. தொடக்க வீரரான லேனிங் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஆலிஸ் கேப்ஸி மற்றும் ஷஃபாலி வர்மா இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். ஷஃபாலி வர்மா சிறப்பாக விளையாடி பெங்களூர் அணியின் பந்துவீச்சை ஃபோரும், சிக்ஸுமாக […]
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இந்திய அணிக்காக 200-க்கு மேற்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு இவருக்கென்று பல ரசிகர்கள் இருக்கிறார்கள். 27 வயதான ஸ்மிருதி மந்தனா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தொடர்ச்சியாக கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் இளம் கிரிக்கெட் வீரர் இஷான் கிஷனுடன் இணைந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் கோன் பனேகா […]
ஐசிசி, 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட்டர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியலை வெளியிட்டுள்ளது. ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் சிறந்து விளையாடும் கிரிக்கெட்டரை, கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு விதமான போட்டியிலும் விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் சிறந்து விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அதற்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்திய வீரர்களில் டி-20யில் சூரியகுமார் யாதவ் மற்றும் மகளிர் பிரிவில் ஸ்ம்ரிதி மந்தனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சர் கார்பீல்ட் […]
இந்திய மகளிர் அணி, முதன்முறையாக சூப்பர் ஓவரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. மும்பையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாகி பெத் மோனி 82 ரன்களும், தஹிலா மெக்ராத் 70 ரன்களும் குவித்தனர். 188 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க் பால் டெஸ்டில் சதமடித்து சரித்திரம் படைத்த ஸ்மிரிதி மந்தனா. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் பிங்க் பால் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வெறு பந்து வீச முடிவு செய்தது. முதலில் இறங்கிய இந்திய அணி விளையாடி வருகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனுபவம் வாய்ந்த தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் […]
விராட் கோலி குறித்து சுமிருதி மந்தனா சமீபத்தில் சில விஷயங்களை கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் மகளிர் அணி தொடக்க ஆட்டக்காரரான சுமிருதி மந்தனா செய்த சாதனை பற்றி சொல்லி தெரிய வேண்டாம் அவர் அடிக்கும் சிக்ஸர்க்காகவே பல ரசிகர்கள் அவருக்கு உள்ளனர் ,இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த ஸ்மிரிதி மந்தனா சில விஷயங்களை கூறினார். அதில் அவரிடம் விராட் கோலியும் சுமிருதி மந்தனாவும் தனது ஜெர்சிபின்னால் 18 என்ற ஒரே மாதிரி கொண்டவர்கள் அதனால் விராட் கோலி பற்றி […]