வதோரா : ஐபிஎல் போன்று நடைபெறும் பெண்கள் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் தொடரின் 3வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணியை குஜராத் வதோரா கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொண்டது. இந்த போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. முதல் இன்னிங்ஸ் : இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனை தொடந்து களமிறங்கிய […]
ஐசிசி : சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மாதம் மாதம் சிறப்பாக விளையாடிய வீரர் வீராங்கனைகளை தேர்வு செய்து மரியாதையை செலுத்தி வருகிறது. அதன்படி கடந்த ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது. கடந்த, ஜூன் மாதத்திற்கான ஐசிசி அறிவித்துள்ள சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் டி20 உலகக்கோப்பை தொடரில் அசத்திய இந்திய வீரர்களான ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா இடம் பெற்றிருந்தனர். மேலும், நடைபெற்று […]