ராகுல் காந்தி : ‘எந்த தலைவரை குறித்தும் யாரும் அவதூறாக பேசக்கூடாது’ என காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி தற்போது ட்வீட் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் கிஷோரி லால் ஷர்மாவிடம் தோல்வியை சந்தித்த ஸ்மிருதி இரானிக்கு, இந்த முறை மத்திய அமைச்சரவை பதவி வழங்கவில்லை. இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள அரசு பங்களாவில் இருந்து ஸ்மிருதி இரானி உட்பட 4 முன்னாள் மத்திய அமைச்சர்கள் நேற்று காலி […]
ஸ்மிருதி இரானி : மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் உத்திர பிரதேசம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரான ஸ்மிருதி இரானி சுமார் 2,79,067 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான கிஷோர் லால் 3,97,538 வாக்குகள் பெற்று 1,18,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மக்களவை தேர்தல் : நாடுளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பெருவாரியான இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் மத்திய அமைச்சர்களின் கள நிலவரத்தை பற்றி பாப்போம். அமித் ஷா : குஜராத் மக்களவை தொகுதியான காந்திநகரில் பாஜக சார்பாக போட்டியிட்ட இந்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா 8,58,197 வாக்குகள் பெற்று 6,50,399 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான சோனல் ராமன்பாய் படேலை விட […]
மக்களவை தேர்தல்: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காலை 8 மணிமுதல் வாக்குகள் எண்ணப்பட்டு தற்போது ஒவ்வொரு சுற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் மத்திய அளவில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. இந்தியா கூட்டணி அடுத்த இடத்தில் உள்ளது. இதில், உத்திர பிரதேசம் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி சுமார் 31,000 வாக்குகள் பெற்றுள்ளார். அதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோர் லால் 46 ஆயிரம் வாக்குகள் பெற்று 14 ஆயிரம் வாக்குகள் […]
சென்னை: மக்களவை தேர்தல் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. நாட்டில் உள்ள 543 தொகுதிகளுக்குமான நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 4 கட்ட வாக்குபதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரை 379 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு நாளை (மே 20), 25, ஜூன் 1ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. நாளை (மே 20), 5ஆம் கட்ட தேர்தலானது 8 மாநிலங்களில் மொத்தம் 49 தொகுதிகளில் மட்டும் நடைபெறுகிறது. வழக்கம்போல, நாளை காலை 7 மணிக்கு […]
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இப்படியாக ஜூன் 1 வரையில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த 7 கட்ட தேர்தலிலும் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளுக்குமான தேர்தல் நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு […]
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பற்றி நான் தவறாக பேசவில்லை. தவறான வார்த்தை உபயோகிக்கவில்லை. அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பற்றி உத்திர பிரதேச காங்கிரஸ் தலைவர்களுல் ஒருவரான அஜய் ராய் கூறுகையில், உ.பியில் உள்ள ஆமோதி தொகுதியில் போட்டியிடுவாரா என கேட்டுவிட்டு, ‘லட்கா-ஜட்கா’ (பயந்து போதல் என பொருள் படும் வழக்காடு சொல்) என கூறிவிட்டார். இது பாஜகவினர் மத்தியில் பேசு […]
மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி , தமிழக எம்.பி சு.வெங்கடேசன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஹிந்தியில் குறிப்பிட்டதை குறித்து இணையத்தில் விமர்சித்துள்ளார் சு.வெங்கடேசன். மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி அவர்களுக்கு , மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அவர்கள் குழந்தைகள் நலன் சார்பாக கடிதம் எழுதி இருந்தார். அதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி அவர்கள் பதில் கடிதத்தை எம்.பி சு.வெங்கடேசன் அவர்களுக்கு அனுப்பினார். அதில் சு.வெங்கடேசன் அவர்களை குறிப்பிடுகையில் இந்தியில் அடர்னியா […]
கோவாவில் தனது மகள் “சட்டவிரோத பார்” நடத்துவதாகக் குற்றம் சாட்டி, இரானியை அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியதை அடுத்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சட்டவிரோத மதுக்கடை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியதோடு, தனது மகளின் குணாதிசயங்கள் பற்றி அவதூறு பரப்பியதாக கூறினார். இந்திய கஜானா ரூ. 5,000 கோடி கொள்ளையடிக்கப்பட்டது குறித்து சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி கேள்வி […]
நாட்டில் 7% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுமார் 7 சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்கள் நேற்று ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது தெரிவித்துள்ளார். மேலும், இதில் 2% குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ஒரு கோடி குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக வானதி சீனிவாசன் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் மத்திய அமைச்சர் ஈடுப்பட்டார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து கட்சினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது. காரணம் அங்கு போட்டியிடம் வேட்பாளர்களே இந்த தேர்தலில் அதிமுக, திமுக போட்டியிடாமல் தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாஜக சார்பில் வானதி சீனிவசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன், காங்கிரஸ் […]
மேற்கு வங்கத்தில் இந்த முறை நிச்சயம் தாமரை தான் மலரும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விறுவிறுப்பான பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் கட்சியிலிருந்து விலகி பாஜக மற்றும் பிற கட்சிகளில் இணைந்துள்ள நிலையில், பெரும் நெருக்கடியை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சந்தித்து வருகிறது. இந்நிலையில் பஞ்ச்போட்டா […]
மக்களவையில் 2021-22 ஆண்டுக்கான பட்ஜெட் விவாதம் நடைபெற்றது.இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவை 4 பேர்தான் வழி நடத்தி வருகின்றனர் ,அந்த 4 பேருக்காகவே வேளாண் சீர்திருத்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என நாடாளுமன்ற மக்களவையில் நரேந்திர மோடி அரசாங்கத்தைத் தாக்கிப்பேசினார். ஸ்மிருதி இரானி தாக்குதல் : ராகுல் காந்தி பேசிய இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ராகுல் காந்தியை தாக்கி பேசினார் . ஒரு காந்தி […]
சர்வதேச துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்திகா சிங், மத்திய அமைச்சரும், அமேதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்மிருதி இரானி மற்றும் அவரது உதவியாளர் மீது ஊழல் குற்றம் சாட்டியுள்ளார். ஸ்மிருதி இரானி, அவரது தனிப்பட்ட செயலாளர் விஜய் குப்தா மற்றும் ரஜ்னீஷ் சிங் ஆகியோருக்கு எதிராக வர்திகா சிங் எம்.பி-எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வர்திகா சிங் கூறுகையில், பெண்கள் மத்திய ஆணையத்தில் உறுப்பினராக இருக்க ஸ்மிருதி இரானியின் தூண்டுதலின் பேரில் அவரது இரண்டு “உதவியாளர்களான” விஜய் […]
ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கும் போது, தனது தோட்டத்தின் வெளியில் காலையில் அமர்ந்திருந்து அந்தக் கூட்டத்தில் கலந்தவாறு எடுத்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்ட ஸ்மிருதி ராணி. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தனது இணையப்பக்கத்தில் நகைச்சுவையான பதிவுகளை பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் அவரது பதிவுகளில் யாராவது கருத்துக்களை பதிவிட, அதற்கும் அவர் பதிலளித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் […]
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது.பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனோ தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவித்த அவர் தன்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக […]
ஹத்ராஸ் வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் யோகி எனக்கு உறுதியளித்தார். வழக்கு சிபிஐக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்படும் என்று நான் நம்புகிறேன் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள 19 வயது தலித் இளம் பெண்ணை உயர் ஜாதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால், பலத்த காயங்களுடன்14 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த இளம் […]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை “விஐபி விவசாயி” என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று விமர்சித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த வேளாண் மசோதாக்கள் ரத்து செய்யப்படும் என்று ராகுல்காந்தி கூறினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்பில் 3 நாள் டிராக்டர் பேரணி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இரண்டாவது நாளாக நேற்று பஞ்சாபில் அவர் டிராக்டர் பேரணியில் கலந்துகொண்டார். இந்த […]
இரண்டு நாள்கள் முன் உயிரிழந்த ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் சென்றனர். அப்போது, உத்தரபிரதேச போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, ராகுல் காந்தி மீண்டும் இன்று ஹத்ராஸ் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தியின் உ.பி.யின் ஹத்ராஸுக்கு பயணம் செய்யப்படுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஹத்ராஸுக்கு வருகை தருவது அவர்களின் அரசியலுக்காகவே தவிர பாதிக்கப்பட்டவருக்கு நீதிக்காக அல்ல என்பதை மக்கள் […]
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிதி இரானியுடன் பேசும் போது மதிய உணவுத் திட்டத்தில் பாலை சேர்க்கலாம் என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். கால்நடை மற்றும் பால்வளத் துறை செயலாளர் அனில் சதுர்வேதி குடியரசு துணைத் தலைவரை சந்தித்து, கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள, பண்ணைகள் மற்றும் பால்வளத் தொழில்களுக்கு உதவ எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளைக் குறித்து எடுத்துரைத்தார். பண்ணைத் துறையில் தொழில்முனைதலை அரசு ஊக்குவித்து வருவதாகவும், ஊக்கத்தொகை மற்றும் கொள்கை […]