Tag: smoothly

பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும்…பிரதமர் நம்பிக்கை…!!

பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பதவிக்காலம் முடிவடைய இருக்கின்றது.இதையடுத்து வருகின்ற மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறம் சூழலில் மத்திய அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய இருக்கின்றது.இந்நிலையில் இன்று அனைத்து M.P_க்கள் மத்தியிலும் குடியரசு தலைவர் உரையாற்றிவருகின்றார்.அதில் மத்திய அரசாங்கம் செய்துள்ள ஏராளமான திட்டங்கள் , வளர்ச்சிப்பணிகள் ஆகியவற்றை குறித்து குடியரசு தலைவர் பேசினார். இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி […]

#BJP 2 Min Read
Default Image