மத்திய அரசு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனை செய்வதற்கான வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கான மசோதாவை தயாரித்துள்ளது. மத்திய அரசு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனை செய்வதற்கான வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கான மசோதாவை தயாரித்துள்ளது. இதற்காக சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் திருத்த சட்டம் 2020 அரசாங்கம் வரைவு மசோதா தயார் செய்துள்ளது. இது விரைவில் சட்டம் ஆகும் என கூறப்படுகிறது. இந்த மசோதா சிகரெட் மற்றும் […]
சென்னை மாதவரம் ரசாயன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.130 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்து, நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர் தீ அணைக்கப்பட்ட நிலையிலும், தற்போது குடோனில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறி வருகிறது. இதனால் புகையின் காரணமான ரசாயன மூட்டைகளை அப்புறப்படுத்திக்கின்றனர். மேலும் தொடர் புகையின் காரணமாக அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் […]
ருமேனிய தலைநகரான புக்கரெஸ்டில் இருந்து லண்டனுக்கு ரயன்ஏர் என்ற போயிங் 737-800 விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு 5,000 அடிக்கு மேல் சென்றபோது திடீரென கேபினில் புகை நிரப்பத் தொடங்கியது. ருமேனிய தலைநகரான புக்கரெஸ்டில் இருந்து லண்டனுக்கு ரயன்ஏர் என்ற போயிங் 737-800 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 169 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களும் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்டு 5,000 அடிக்கு மேல் சென்றபோது திடீரென கேபினில் புகை நிரப்பத் தொடங்கியது. இதனால் […]
சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் புகையிலை பொருட்களின் மீது, அச்சடிக்கப்படும் எச்சரிக்கை படம் குறித்த ஆந்திரா நீதிமன்ற உத்தரவிற்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுத்துள்ளது. கடந்த, 2014ல், புகையிலை பொருள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் மீது, 85 சதவீதம், எச்சரிக்கை படம் இடம் பெற வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், சிகரெட் பாக்கெட் மற்றும் புகையிலை பொருட்களின் மீது, 85 சதவீதத்திற்கு பதில், 40 சதவீத அளவு எச்சரிக்கை படம் இடம் பெறலாம் என, […]