இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி கேப்டனாக ஸ்மித் வழிநடத்துவார் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே நடக்கும் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடர் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இருஅணிகளும் இடையே முதல் போட்டி பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இன்று இரண்டாவது போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், சமீபத்தில் பாட் கம்மின்ஸ் அடிலெய்டு உணவகத்திற்கு இரவு உணவிற்குச் சென்றபோது […]
ஐபிஎல் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் உட்பட ஊழியர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதனைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக ஐபிஎல் தொடர் எந்தவித தடையுமின்றி நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் […]
மூன்றாவது டெஸ்ட் போட்டிஸ் ஸ்மித் செய்த காரியம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்திய, ஆஸ்திரேலிய இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில், பொதுவாக பேட்ஸ்மேன்கள் முதல் இரண்டு ஸ்டம்புகளை மறைக்கும் வகையில் தங்களுக்கு ஏற்ப ஸ்டம்பிற்கு முன் தங்களது கால்களை வைத்து கோடு போட்டு விளையாடுவார்கள். இதை கார்ட் என்று கூறப்படுகிறது. இந்த கார்ட் மூலம் எல்பிடபிள்யூ, போல்டை தவிர்க்க உதவுகிறது. இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் பண்ட் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்வதைப் பார்த்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் […]
ஐபிஎல்2020 38வது லீக் தொடர் அபுதாபியில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களது முழு திறனை வெளிப்படுத்தி வெறித்தனத்தோடு எதிரணிகளை திணறடித்து வருகிறது. இந்நிலையில், இன்றைய போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைஸ் ஹைதரபாத் அணியும் நேருக்கு நேர் மோதவுள்ளன. 9 போட்டிகளில் விளையாடிய ஹைதராபாத் 6 புள்ளிகள் பெற்று ராஜஸ்தானை விட அதிக ரன்ரேட் வைத்து முன்னிலை வகிக்கிறது. அதே போல், ராஜஸ்தான் அணியும் 8 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. […]
ராஜஸ்தான் அணியின் ட்விட்டர் பதிவால் ஸ்டீவ் ஸ்மித், தனது கேப்டன் பதவியை பட்டலருக்கு கொடுக்கப்போறாரா? என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. கொல்கத்தா அணியின் கேப்டன் பதிவிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகினார். அவர் விலகியதால், புதிய கேப்டனாக இயோன் மோர்கன் நிர்ணயிக்கப்பட்டார். இந்தநிலையில், ராஜஸ்தான் அணியின் ட்விட்டர் பக்கத்தில் ஜோஸ் பட்டலரின் புகைப்படத்தை பகிர்ந்து, “ஜோஸ் பட்லர் போல ஒரு பாஸ் இருப்பதற்கு நன்றி” என குறிப்பிட்டிருந்தது, ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் ஸ்டீவ் ஸ்மித் தனது கேப்டன் […]
ஸ்மித் மற்றும் விராட் கோலி போல் பேட்டிங் செய்ய ஆசை என்றும் மார்னஸ் லாபுசாக்னே கூறியுள்ளார். சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் காரணமான உலகளவில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனால், சில நாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்த நிலையில், அங்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் சில தளவுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கிரிக்கெட் வீரர்கள் […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் 911 புள்ளிகள் பெற்று 12 புள்ளிகளை இழந்து மீண்டும் 2-வது இடத்தில் உள்ளார். சுமித்தை விட கோலி 17 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர். முதல் போட்டி கடந்த 12-ம் தேதி தொடங்கி நேற்று முடிந்தது.இந்த போட்டியில் ஆஸ்திரேலிய […]
பாகிஸ்தான் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது.கடந்த 21-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் சுமித் நேற்று அளித்த ஒரு பேட்டியில், அப்போது பிரிஸ்பேனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷாவின் பந்து வீச்சில் 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தேன். நான் எனது விக்கெட்டை […]
அடுத்தாண்டு முதல் முதல் முறையாக 100 பந்து கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. முன்பு 50 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் 20 ஓவர் போட்டி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் டி20 போட்டி விட குறைவான பந்துகள் கொண்ட 100 பால் கொண்ட கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அடுத்த வருடம் ஜூலை மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த தொடரில் விளையாட அணி வீரர்களை […]
ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் செய்து இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மூன்று டி20 தொடரில் விளையாட உள்ளன. ஆஸ்திரேலிய அணியுடன் , இலங்கை இந்த மாதம் 27, 30 மற்றும் நவம்பர் 1-ம் தேதிகளில் விளையாட உள்ளனர். இதை தொடர்ந்து நவம்பர் 3 , 5 மற்றும் 8-ம் தேதிகளில் ஆஸ்திரேலிய அணியுடன் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளனர்.இந்த இரு தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் உலகக் கோப்பையில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் மார்கஸ் […]
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 5 டெஸ்ட் போட்டிகள் ஆஷஸ் கொண்ட தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்து உள்ளது. இதில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது. இந்த இரு அணிகளுக்கும் நேற்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் வீசிய வேகத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்மித் கழுத்தில் அடிபட்டு சுருண்டு கீழே விழுந்தார். இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். Is […]
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ்ஸில் இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதல் இன்னிங்ஸ்ஸில் 92 ரன்கள் எடுத்து ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழந்தார்.ஸ்மித் 70 ரன்கள் எடுத்திருந்த போது இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளர் ஆர்ச்சர் வீசிய பந்தை எதிர்கொள்ள […]
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையேயான போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அபார ஆட்டத்தால் கொல்கத்தா அணி முதல் இன்னிங்சில் 175 ரன்கள் குவித்திருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கொல்கத்தாவை முதலில் பேட்டிங் செய்தது. கொல்கத்தா அணியின் முதல் மூன்று வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அதன் பின்னர் வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆட்டத்தை கையில் எடுத்தார். அற்புதமாக ஆடி அவர் தன்னந்தனியாகப் போராடிக் 50 பந்துகளில் 97 […]
ஒருவருட தடைக்கலாம் முடியும் தருவாயில் இருப்பதால், தற்போது ஐபிஎல் போட்டியில் ஆடுவதற்கு ஓகே சொல்லியுள்ளது ஐபிஎல் மற்றும் பிசிசிஐ நிர்வாகம். பங்களாதேஷ் லீக் போட்டியில் காயம் ஏற்பட்டு வெளியேறினார். அதன் பின் சிகிச்சை முடிந்து தற்போது தான் மீண்டும் ஆடுகிறார் ஒருவருட தடைக்கலாம் முடியும் தருவாயில் இருப்பதால், தற்போது ஐபிஎல் போட்டியில் ஆடுவதற்கு ஓகே சொல்லியுள்ளது ஐபிஎல் மற்றும் பிசிசிஐ நிர்வாகம். இதனால் வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் அவர்களது ஐபிஎல் அணியில் இணைந்துள்ளனர். இதனால், நேற்று […]
பந்தை சேதப்படுத்தியதன் காரணமாக வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் ஒரு ஆண்டு காலம் தடை செய்யப்பட்டனர். இந்த ஆண்டு மார்ச் 28ஆம் தேதியுடன் இவர்களின் தடைகாலம் முடிவடைவதால், இம்முறை இவர்களுக்கு ஐபிஎல் போட்டியில் ஆட மறுப்பு அளிக்கவில்லை. முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், ஐபிஎல் 2019ஆம் ஆண்டின் சீசனுக்கு ராஜஸ்தான் ராயல் அணியில் இணைந்தார். ஸ்மித் இந்திய பிரீமியர் லீகின் முந்தைய பருவத்தை தடை விதித்ததன் காரணமாக தவறவிட்டார். பந்தை சேதப்படுத்தியதன் காரணமாக வார்னர் மற்றும் […]
இந்த வார தொடக்கத்தில் 67 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியாவின் கேப்டன் விராத் கோஹ்லி 3 வது இடத்திற்கு கைப்பற்றினார். இந்திய கேப்டன் விராத் கோஹ்லி தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்ஸில் 5 & 28 ரன்கள் எடுத்தார். இதேபோல் இந்திய அணியின் புஜாரா (நியூஸிலாந்து எதிரான டெஸ்ட் போட்டியில் 26 மற்றும் 4) 848 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் உள்ளார் .ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 947 புள்ளிகள் பெற்று […]