Tag: smirtirani

மத்திய அரசு வேளாண் சட்டங்களை நீக்காவிட்டால் மற்ற மாநிலங்களிலும் போராட்டம் பரவும்! ராகுலின் ட்வீட்டிற்கு ஸ்மிருதி ராணி பதிலடி..!

ராகுல் காந்தி இந்திய மக்கள் மீது போரை அறிவித்து உள்ளார். பிரதமருக்கு எதிரான தனது அரசியல் செயல்பாடு பலன் தராவிட்டால் நாடே பற்றி எரியும் என எச்சரிக்கிறார். தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற பேரணியில் காவல்துறையினருக்கும், போலீசாருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் ராகுல் காந்தி அவர்கள் தனது […]

#RahulGandhi 4 Min Read
Default Image