உலகில் உள்ள அனைவருக்குமே சிரித்த முகம் என்பது பிடித்த ஒன்று தான். நாம் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புவது போல, பிறரும் நம்மை சிரித்த முகத்துடன் பார்க்க வேண்டும் என்று தான் பலரும் விரும்புவார்கள். இப்படி தான் சிரிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க தேவையில்லை. சிரிப்பு என்பது ஆழ்மனதில் இருந்து வரக்கூடிய ஒன்று. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற வாசகத்தை கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். அது எப்படி சிரித்தால் […]
மனிதர்கள் 23 வயதில் சிரிப்பை இழந்து விடுகிறார்களாம். கலிபோர்னியாவில் உள்ள, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில், உலகம் முழுவதும் 166 நாடுகளில், 1.4 மில்லியன் மக்களிடம் தினமும் எத்தனை முறை சிரிக்கிறீர்கள் என்ற கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பில் வெளியான அறிக்கையில், பொதுவாக 23 வயதில் இருந்து, மனிதர்கள் சிரிப்பை மறக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால், அந்த வயதில் தான் அவர்கள் வேலைக்கு செல்ல தொடங்குகிறார்கள். நாம் வெளிக்கு செல்லும் […]