பெங்களூர் : அஜிங்க்யா ரஹானே தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரில் டிசம்பர் 11-ஆம் தேதி விதர்பா அணிக்கு எதிராக ஆலூர் KSCA மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பேட்டிங்கில் ருத்ர தாண்டவமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றே சொல்லலாம். போட்டியில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி 20 ஓவர்கள் முடிவில் 221 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்ததாக 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற […]
பெங்களூர் : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தற்போது சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரில் சண்டிகர் அணிக்கு எதிரான போட்டியில் இதுவரை பந்துவீச்சில் எதிரணியை மிரள வைத்து வந்த முகமது ஷமி பேட்டிங்கிலும் அதிர வைத்துள்ளார். சண்டிகர் அணிக்கு எதிரான போட்டி டிசம்பர் 9 பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், பெங்கால் அணியின் இன்னிங்கிஸின் போது முகமது ஷமி 17 […]
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி அதிரடி சிக்ஸர்கள் விளாசி ஆறு சாமி என்ற செல்ல பெயரை பெற்ற சிவம் துபே தற்போது சையத் முஷ்டாக் அலி டிராபி 2024 தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரின் ஒரு போட்டியில் தான் மறக்கவே முடியாத அளவுக்கு அதிரடியான ஆட்டத்தை சிவம் துபே வெளிப்படுத்தி இருக்கிறார். டிசம்பர் 3-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மும்பை மற்றும் சர்வீசஸ் ஆகிய […]
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ரிங்கு சிங் கொல்கத்தா அணிக்காக தான் விளையாடவிருக்கிறார். அவரை கொல்கத்தா அணி 13 கோடிகள் கொடுத்து தக்க வைத்துவிட்டது. அது மட்டுமின்றி அவரை தான் இந்த முறை கேப்டன் பதவி கொடுத்து அதிலும் அவர் சிறப்பாக செயல்பட அணி விரும்புவதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த தகவல் ஒரு பக்கம் வைரலாகி கொண்டு இருக்கும் சூழலில், கேப்டன் பதவிக்கு நான் சரியானவன் தான் என்கிற வகையில், நடைபெற்று வரும் சையத் […]