இந்தியாவின் கல்வியின் தரத்தை மேலும் உயர்த்தவே புதிய கல்விக் கொள்கை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 இறுதி சுற்றில் பிரதமர் மோடி உரையாற்றினார்.அப்பொழுது அவர் புதிய கல்விக்கொள்கை குறித்து பேசுகையில், புதுமை, ஆராய்ச்சி, வளர்ச்சி இவற்றிற்கு முக்கியத்துவம், தர வேண்டும்.21 ஆம் நூற்றாண்டின் புதுமைக்கேற்ப கல்வியை பயன்படுத்த வேண்டும்.கல்வி, விளையாட்டுத்துறையில் உலகத்தரத்திற்கு நிகரான வசதிகளை உருவாக்க வேண்டும்.இந்தியாவின் கல்வித்திட்டம் புதுமையாகவும், நவீனமாகவும் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.இந்தியாவின் கனவையும், வருங்கால சந்ததியினரின் […]
டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் வகையில், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்படுகின்றது. அந்தவகயில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020ன் இறுதிச்சுற்றில் பிரதமர் மோடி தற்போது உரையாற்றி வருகிறார். 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், காணொலியில் உரையாற்றி வருகிறார் பிரதமர் புதுமையான பொருட்களை கண்டுபிடிப்பதை ஊக்குவிக்க ஆண்டுதோறும் ஹேக்கத்தான் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.