Tag: SmartClasses

7 ஆயிரம் பள்ளிகளில் 6 முதல் 8 வரை ஸ்மாா்ட் வகுப்புகள் கொண்டுவரப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்

7 ஆயிரம் பள்ளிகளில் 6 முதல் 8 வரை ஸ்மாா்ட் வகுப்புகள் கொண்டுவரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது . இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.அப்போது அவர் கூறுகையில், 7 ஆயிரம் பள்ளிகளில் 6 முதல் 8 வரை ஸ்மாா்ட் வகுப்புகள் கொண்டுவரப்படும்.பயோமெட்ரிக் முறை 6 முதல் 8-ம் வகுப்பு வரை […]

#ADMK 2 Min Read
Default Image