இன்பினிக்ஸ் நிறுவனம் 6.6 இன்ச் டிஸ்பிளே, 5,000mAh பேட்டரி மற்றும் டைனமிக் நாட்ச் அம்சத்துடன் கூடிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD) இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கிரிஸ்டல் கிரீன், ஷைனி கோல்ட், டிம்பர் பிளாக் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.7,000க்கும் குறைவான பட்ஜெட் விலையில் அறிமுகம் ஆகி உள்ளதால், பல வாடிக்கையாளர்களுக்கு இந்த போன் சிறந்த தேர்வாக […]