ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனையானது கடந்தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 1.5 சதவீதம் அதிகரித்துளளது. உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் இந்தாண்டு தொடக்கம் முதலே ஆரம்பித்தாலும், இந்தியாவில் வைரஸின் தாக்கம் மார்ச் மாதம் தான் அதிகரிக்க தொடங்கியது. அதன் பிறகு மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், இந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனையானது கடந்தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 1.5 சதவீதம் […]
இந்த ஆண்டு ஸ்மார்ட் போன்களுக்கு பஞ்சமில்லை என்றே கூறலாம். திரும்பும் பக்கமெல்லாம் ஓர் ஸ்மார்ட் போனை காட்டி நம்மை மயக்கும் அளவிற்கு ஸ்மார்ட் போன் உலகம் மாறியுள்ளது. ஸ்மார்ட் போனில் எல்லாவித வசதியும் இருந்தால் மட்டுமே நாம் அதை விரும்பி வாங்குவோம். குறிப்பாக ட்ரெண்டுக்கு ஏற்றது போல, அதிக ஸ்டோரேஜ், அதிக RAM, அதிக நேரம் பேட்டரி நீடிப்பு இப்படி பல அம்சங்களும் பக்காவாக இருந்தால் மட்டுமே நாம் அந்த மொபைலை வாங்குவோம். இப்படிப்பட்ட ஒரு புது […]