ஸ்மார்ட் போன் உலகின் முடிசூடா மன்னனாக இருந்த நிறுவனம் உற்பத்தியை நிறுத்தியது. ஸ்மார்ட்போன் உலகில் நிலவி வரும் போட்டியை சமாளிக்க முடியாத காரணத்தால் திடீர் முடிவு. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஸ்மார்ட்போன் சந்தையில் கடும் போட்டியாக விளங்கிய நிறுவனம் ப்ளாக்பெரி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஆண்டுக்கு 500 லட்சம் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்த நிறுவனம் ஆகும், அதிலும், ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு போன்றவற்றின் முன்னோடி என்றே கூறும் அளவு மிகவும் பிரபலம் வாய்ந்த ப்ளாக்பெரி நிறுவனம் […]
உலகளவில் அதிக விற்பனையான ஸ்மார்ட்போன் வகைகளில் இந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் மாடல் மாறியுள்ளது. இதே போல் ஓப்போ, சியோமி நிறுவனங்களும் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம். இந்த 2019 மூன்றாம் காலாண்டில் 3 % பங்கை ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் கைப்பற்றியுள்ளது. மேலும், கடந்த செப்டம்பர் 2018 நான்காம் காலாண்டுலிருந்து ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் ஸ்மார்ட் போன் விற்பனையில் தனி முத்திரையை பதித்து வருகிறது என்று கவுண்டர்பாயிண்ட் ஆய்வில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் […]