Tag: Smart meter system

மின் கணக்கீட்டுக்கு ஸ்மார்ட் மீட்டர் முறை அமல்படுத்தப்படும் – அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் கணக்கீட்டுக்கு ஸ்மார்ட் மீட்டர் முறை அமல்படுத்தப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், மதுரை, திருப்பரங்குன்றத்தில் மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள ரூ.900 கோடி இழப்பீட்டை சரி செய்வதற்காக,  தற்போது இருக்க கூடிய டிஜிட்டல் மின் மீட்டர் முறையை ஸ்மார்ட் முறையாக மாற்றுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இதை தான் தமிழக முதல்வர் இலக்காக கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். […]

#SenthilBalaji 3 Min Read
Default Image