கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பாகிஸ்தானின் 30 நகரங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பிரதமர் இம்ரான் கான் விதித்துள்ளார். கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வருவதை அடுத்து உலகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை 9 அன்று பாகிஸ்தானில் உள்ள 30 நகரங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பாகிஸ்தான் அரசாங்கம் விதித்துள்ளது. கடந்த புதன்கிழமை அன்று, கொரோனா தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான கொள்கைகளை மறு ஆய்வு செய்வதற்கான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய […]