இந்த ஆண்டு 7,500 பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி விவாதத்தில் பேசிய மன்னார்குடி தொகுதி திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, மன்னார்குடி ஒன்றியம், வடபாதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர்  அனுமதி பெற்று அதிக அளவு பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.  இதனைதொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டு 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படுவதுடன், 1200 பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளும் நடைபெற … Read more

ரூ.127 கோடி நிதி கிடைத்துள்ளது – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்.!

தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆயகொளத்தூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த 3 ஆண்டுகளில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.127 கோடி நிதி கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து காஞ்சிபுரத்தில் ரூ.18 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு … Read more