ஜப்பானில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் மிகச் சிறிய கார் சோதனை மேற்கொண்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. ஜப்பானில் டோக்கியோவை மையமாக கொண்டு ஸ்கைட்ரைவ் நிறுவனம் தனது எஸ்டி -03 எனும் மாடலில் பறக்கும் கார் ஒன்றை வடிவமைத்து அதற்கான சோதனையை இம்மாதத்தில் நடத்தியுள்ளது என்றும், ஜப்பானில் உள்ள ஒரு சோதனை தளத்தில் சுமார் நான்கு நிமிடங்களுக்கு கார் வானில் பறந்தது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 4 மீட்டர் நீளமும் 2 மீட்டர் உயரமும் கொண்ட இந்த பறக்கும் […]