அமெரிக்காவில் 2 சிறிய விமானங்கள் நடுவானில் மோதியதில் 3 பேர் பலி. சனிக்கிழமையன்று(செப் 17) அமெரிக்காவின் டென்வர் அருகே நடுவானில் இரண்டு சிறிய விமானங்கள் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், விபத்துக்குள்ளான விமானங்களில், ஒன்றில் 2 பேரும் மற்றொன்றில் ஒருவரும் இறந்து கிடந்ததாக அவர்கள் தெரிவித்தனர். நான்கு இருக்கைகள் கொண்ட செஸ்னா 172 மற்றும் இருவர் அமரக்கூடிய இலகுரக, அலுமினிய விமானமான சோனெக்ஸ் செனோஸ் என்ற இரண்டு விமானங்களுக்கு இடையே விபத்து […]