கியூபெக் நகரத்தில் அவசரமாக நெடுஞ்சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம். கடந்த வியாழக்கிழமை காலை கியூபெக் நகரத்திற்கு அருகே ஒரு நெடுஞ்சாலையில் ஒரு சிறிய ரக விமானம் தரையிறங்கி இந்த சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. செயின்ட் அகஸ்டின்-டி-டெஸ்மூர்ஸ் நகராட்சிக்கு அருகே உள்ள நெடுஞ்சாலை 40 -ல் ஒரு சிறிய ரக விமானம் காலை 10 மணிக்கு தரையிறங்கியது.நெடுஞ்சாலையில் விமானம் இறங்குவதை அந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து காலை 10:40 மணியளவில் போலீசாரிடம் […]